காமெட நடிகர் சூரிக்கு ஜோடியாகும் gv பிரகாஷின் தங்கை!! ஜிவி பிரகாஷின் தங்கை இந்த பிரபல நடிகையா? புகைப்படத்தைப் பார்த்து அ திர்ச்சியான ரசிகர்கள்..!!

l

 இன்று தமிழ் சினிமாவில் நடிகராகவும் இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜிவி பிரகாஷ் இவர் முதன் முதலில் வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவர் பல்வேறு திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார் இசை மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி உள்ளது.



பிரகாஷ் குமார் ஜி. வெங்கடேஷ் மற்றும் பின்னணி பாடகர் ஏ.ஆர்.ரிஹானாவின் ஒரே மகன். தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர்களுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறது. அந்தவகையில் தற் போதைய சினிமாவில் இளையராஜா, ஏஆர் ரகுமானிற்கு அடுத்ததாக பல இசை யமை பாளர்கள் இருக்கும் நிலையில், இசையால் ஈர்த்து வருபவர் ஜிவி பிரகாஷ்.


தற்போது ஒரு சில பிரபலத்தின் முழு குடும்பத்தை பற்றி தான் நமக்கு தெரியும் ஆனால் ஒரு சிலர் பிரபலங்களின் குடும்பத்தையும் மற்றும் அவர்களுடைய உடன்பிறந்தவர்கள் இல்லாமல் பார்த்திருக்க முடியாது.


ஏனென்றால் அவர்கள் சமூக வலைதளங்களில் பார்ப்பதற்கு வாய்ப்பும் இல்லாததால் என்று உள்ளது அந்த வகையில் ஜிவி பிரகாஷின் தங்கச்சியான பவானி ஸ்ரீ தற்போது ஒரு திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


பிரபல காமெடி நடிகராக அனைவர் மனதிலும் நீங்காத இடம் பிடித்த நடிகர் சூரியின் முதல் திரைப்படமான வி ல்லன் திரைப்படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கச்சி பவானி ஸ்ரீ நடிக்க உள்ளார். இந்த திரைப்படத்தில் பவானி மிகவும் க வர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. முதல் திரைப்படமான சூரியின் ரசிகர்கள் பலரும் இந்த திரைப்படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.



கருத்துகள்